அப்பா கீரை.ஆ தமிழ்ச்செல்வன் - திராவிடப் பெருந்தலைவர் கலைஞர் அவர்கள் இரங்கல் செய்தி !
கீரை ஆ. தமிழ்ச்செல்வன் மார்ச் 22 (1997)
புதுக்கோட்டை மாவட்டக் கழக துணைச் செயலாளராகவும் - குன்றாண்டார் கோவில் ஒன்றியக் கழகச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.கழகம் அறிவித்த அனைத்து அறப்போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர்.
“கடுமையான சோதனைகள், கொடிய அடக்குமுறைகள், கழகத்தை தாக்கிய போதெல்லாம் அந்தக் கழகக் காளை நெஞ்சுயர்த்தி நிமிர்ந்து நின்று இந்த இயக்கத்தைக் காத்து நின்ற காட்சியை எண்ணிப் பார்க்கிறேன். தனது கனிவான நடைமுறையினால் கழக உடன்பிறப்புக்களைக் கவர்ந்து நின்ற பாங்கினை நினைத்துப் பார்க்கிறேன்” என தலைவர் கலைஞர் அவர்கள் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தலைமைக் கழகம்
தி.மு.க.
Comments
Post a Comment